தமிழக தொழிலாளர்கள் அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம்
உங்கள் உரிமை • உங்கள் பாதுகாப்பு • உங்கள் எதிர்காலம்
அரசு நலத்திட்ட செலவு மதிப்பீடு
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை இருபாலருக்கம் (பதிவு பெற்ற / பதிவு பெறாத) | 8,00,000 | - | - |
| 2 | விபத்து மரண உதவித்தொகை | 2,00,000 | 2,00,000 | 1,25,000 |
| 3 | விபத்து ஊனம் (ஊனத்தின் சதவீதம் பொருத்து) | - | 1,00,000 வரை | - |
| 4 | செயற்கை உறுப்புகள் மற்றும் சக்கர நாற்காலி | - | (தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்திற்குட்பட்டது) | - |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | இயற்கை மரண உதவித்தொகை | 50,000 | 50,000 | 30,000 |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | ஈமச்சடங்கு உதவித்தொகை | 5,000 | 5,000 | 5,000 |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | அ) சொந்த வீட்டு மனையில் வீடு கட்டுதல் (300 ச.அடி) | அதிகபட்சம் 4,00,000 | - | - |
| 2 | நிலம் இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்பு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு வழங்கும் திட்டம் | அதிகபட்சம் 4,00,000 | - | - |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் | - | 1,00,000 | - |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை(இருபாலருக்கும் ஆண்டுதோறும்) | 1,000 | 1,000 | 1,000 |
| 2 | 10-ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) | 2,400 | 1,000 | 1,000 |
| 3 | 10-ம் வகுப்பு தேர்ச்சி(இருபாலருக்கும்) | 2,400 | 1,000 | 1,000 |
| 4 | 11-ம் வகுப்பு பயில (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) | 3,000 | 1,000 | 1,000 |
| 5 | 12-ம் வகுப்பு பயில் (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) | 3,000 | 1,500 | 1,500 |
| 6 | 12-ம் வகுப்பு தேர்ச்சி(இருபாலருக்கும்) | 3,000 | 1,500 | 1,500 |
| 7 | முறையான இளநிலை பட்டப்படிப்பு / (B.A., B.Sc., B.Com., BCA., BBA.) விடுதியுடன் | 5,000/5,000 | 4,000/4,000 | 1,500/1,750 |
| 8 | முறையான இளநிலை பட்டப்படிப்பு / (M.A., M.Sc., M.Com., MCA., MBA.) விடுதியுடன் | 5,000/6,000 | 4,000/5,000 | 4,000/5,000 |
| 9 | முறையான இளநிலை தொழில்நுட்ப கல்வி / (B.Tech., B.V.Sc., B.L., B.E., B.Sc Nursing, Allied Course) விடுதியுடன் | 5,000/7,000 | 4,000/6,000 | 4,000/6,000 |
| 10 | மதறையான முதுநிலை தொழில்நுட்ப கல்வி / (M.Tech., M.V.Sc., M.L., M.E., M.Sc Nursing, Allied Course) விடுதியுடன் | 7,000/9,000 | 6,000/8,000 | 6,000/8,000 |
| 11 | தொழிற்பயிற்சி பள்ளி / தொழிற்கல்வி பட்டப்படிப்பு விடுதியுடன் | 3,000 | 3,000 | 1,000 |
| 12 | முதறையான MBBS அரசு கல்லூரியில் படித்தால் IIT., IIM. | 50,000 | - | - |
| 13 | முதறையான முனைவர் பட்டப்படிப்பு(மூன்றாண்டுக்கு ஆண்டுதோறும்) | 15,000 | - | - |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | ஆண் | 20,000 | 3,000 | 3,000 |
| 2 | பெண் | 20,000 | 5000 | 5,000 |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | ஓய்வூதியம் / முடக்கு ஓய்வூதிய உதவித்தொகை (மாதந்தோறும்) | 1200 | 1200 | 1200 |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | குடும்ப ஓய்வூதியம் உதவித்தொகை (மாதந்தோறும்) | 500 | - | - |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | மகப்பேறு உதவித்தொகை (இரு தவணைகளில்) | 18,000 | 18,000 | 6,000 |
| எண் | விவரம் | கட்டுமான தொழிலாளர்கள் | ஆட்டோ தொழிலாளர்கள் | உடலுழைப்பு தொழிலாளர்கள் |
|---|---|---|---|---|
| 1 | கண்ணாடி உதவித்தொகை | 750 | 750 | 750 |
கட்டுமான தொழிலாளர்கள்
நல சங்கம் (TAKTNS உடன் இணைக்கப்பட்டது)
LIFT MACHINE, TROLLY
SUPPLIERS AND OWN ASSOCIATIONS
ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?
உங்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறோம்.
விரைவான பதிவு செயல்முறை
எளிய மற்றும் விரைவான பதிவு செயல்முறையால் உறுப்பினர் அட்டையை குறுகிய நேரத்தில் பெறலாம்.
WhatsApp ஆதரவு
உங்கள் கேள்விகளுக்கு உடனடி பதில் மற்றும் தொடர்ந்த ஆதரவு.
அனுபவமிக்க குழு
அனுபவமிக்க நிபுணர்கள் உங்கள் சேவைக்கு எப்போதும் தயாராக உள்ளனர்.
முழுமையான வழிகாட்டுதல்
பதிவு முதல் நலத்திட்ட உதவி பெறும் வரை முழுமையான வழிகாட்டுதல் வழங்குகிறோம்.
ஆவண உதவி
தேவையான அனைத்து ஆவணங்களுக்கும் சரியான உதவி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
உங்கள் நம்பிக்கையே எங்கள் வெற்றி
உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.
கட்டுமான தொழிலாளர் மற்றும் உபகரண சேவைகள்
அனுபவமிக்க தொழிலாளர்கள் மற்றும் தரமான உபகரணங்கள் ஒரே இடத்தில்
பில்டிங் லேபர் கான்கிரீட்
சென்ட்ரிங் ஒர்க் லேபர் காண்ட்ராக்ட்
எலக்ட்ரிஷன் லேபர் காண்ட்ராக்ட்
பிளம்பிங் லேபர் காண்ட்ராக்ட்
டைல்ஸ் ஒர்க் லேபர் காண்ட்ராக்ட்
பெயிண்டிங் லேபர் காண்ட்ராக்ட்
எர்த் ஒர்க் லேபர் காண்ட்ராக்ட்
தளம் ஜல்லிக்கட்டு போடுதல்
மேசன் லேபர் சப்ளையர்
பெரியாள் லேபர் சப்ளை
சித்தாள் லேபர் சப்ளையர்ஸ்
வாடகைக்கு கிடைக்கும் உபகரணங்கள்
தேவையான அனைத்து கட்டுமான உபகரணங்களும் கிடைக்கும்
கான்கிரீட் கலவை இயந்திரம்
ஜேசிபி
கட்டுமான உபகரணங்கள்
பில்டிங் கட்டுவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாடகைக்கு கிடைக்கும்.
இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
WhatsApp மூலம் தொடர்பு கொள்ளஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பான பொதுவான கேள்விகளுக்கான பதில்கள்.
தொலைபேசி எண்
மின்னஞ்சல்
முகவரி
WhatsApp உதவி
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்